
BAHASA TAMIL TAHUN 6
Authored by Suji Sujithra
Other
2nd Grade
Used 74+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன
மள மள
மட மட
கிடு கிடு
A. தர தர
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏழை எளியோருக்கு ___________________ செய்து வந்த செல்வந்தர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்
வரவு செலவு
பேரும் புகழும்
தான தருமம்
அன்றும் இன்றும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.
மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க
ஈடுகட்டுதல்
எடுப்பார் கைப்பிள்ளை
கைக் கொடுத்தல்
ஈவிரக்கம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கணவனின் அகால மரணத்திற்குப் பின் திருமதி.சங்கீதா பல துன்பங்களை எதிர்நோக்கினாள். தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கக் காலநேரம் பாராது உழைத்தாள். ஆயினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும்; பராமரிப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள்.
அனலில் இட்ட மெழுகு போல
சூரியனைக் கண்ட பனி போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கராத்தே
துறையில் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த மாஸ்டர்
பொன்னையாவின் புதல்வர்களான அறிவழகன், தென்னவன் ஆகியோரும்
கராத்தே கலையில் உலகளாவிய நிலையில் புகழ் பெற்றுள்ளனர்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
மீன் குஞ்சிக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க?
(i) மனம் (ii) தம்பி
(iii) கற்றல் (iv)மங்கை
i,ii
ii,iv
i,ii,iv
iii,iv
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?
கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.
குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.
வேடன் அம்பை எய்தான்.
கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?