11 ஆம் வகுப்பு காவியம்(இயல்-2)

11 ஆம் வகுப்பு காவியம்(இயல்-2)

11th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

+1 வணிகவியல் பாடம்:-1. தொழிலின் அடிப்படைக் கூறுகள்

+1 வணிகவியல் பாடம்:-1. தொழிலின் அடிப்படைக் கூறுகள்

11th Grade

5 Qs

நீதிப்பாடல்

நீதிப்பாடல்

11th Grade

10 Qs

11 ஆம் வகுப்பு காவியம்(இயல்-2)

11 ஆம் வகுப்பு காவியம்(இயல்-2)

Assessment

Quiz

Other

11th Grade

Medium

Created by

Tamil Mz

Used 6+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1.பிரமிள் இயற்பெயர்-----

அ) தர்மலிங்கம்

ஆ) இராமலிங்கம்

இ)சிவராமலிங்கம்

ஈ) சுந்தரலிங்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2.பறவை இறகுகளின் தொகுதியை----- என்பர்.

அ)சிறகு

ஆ)இறகு

இ) குவியல்

ஈ) கூட்டம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3.சிவராமலிங்கத்தின் சிறுகதை தொகுப்பு----

அ)நட்சத்திர

ஆ)சிறகு

இ)லங்காபுரி ராஜா

ஈ) இலங்கை ராஜா

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4.வாழ்வு என்பது காவியத்துக்கான பாடுபொருள்----

அ)சிறப்பான

ஆ)பொதுவான

இ) நிறைவான

ஈ) சரியான

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5.சிவராமலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு-----

அ)இன்பம்,துன்பம்

ஆ)வெயில்,மழை

இ)இன்பம்,வெயில்

ஈ) வெயிலும்,நிழலும்