
கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 15
Authored by Vrndha Govindasamy
Religious Studies
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_______ நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து, மற்றொரு உடலுக்கு, வாழ்வின், பல்வேறு உணர்வுகளை சுமந்து செல்கிறான். (15.8)
ஆகாயம்
நீர்
நறுமணம்
காற்று
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நான் எல்லோருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ________, அறிவும், __________ உண்டாகின்றன. 15.15
மறதி, நினைவு
வலிமை, அற்புதம்
ஞாபகசக்தியும், மறதியும்
வலிமை, வீரியம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எல்லா வேதங்களாலும்,அறியப்படவேண்டியவன் நானே.உண்மையில், வேதாந்தத்தை _____________,வேதங்களை அறிபவனும் நானே.
அடிப்படையில்
எழுத்தாளர்
தொகுத்தவனும்
வலிமை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஸ்ரீகேதன் பிராமணன் __ நாட்கள் வீட்டை விட்டு இருந்தார்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிராமணன், ஸ்ரீகேதன் பகவானின் கையைப் பிடித்தபோது என்ன நடந்தது?
சூடான பாயாசம் தரையில் கொட்டப்பட்டது
பகவானின் உடலில் சூடான பாயாசம் கொட்டப்பட்டது
சூடான சூப் பகவானின் உடலில் கொட்டப்பட்டது
பகவானின் கையில் சூடான பாயாசம் கொட்டப்பட்டது
6.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?