
நன்னெறிக்கல்வி
Authored by RAJESHVARI Moe
Other
2nd Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூச்சிக் கொல்லி மருந்துகளைப் _______________ இடத்தில் வைக்க வேண்டும்.
பாதுகாப்பான
பாதுகாப்பற்ற
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம் உள்ளத்திலிருந்து _____________ அன்பு பிறக்க வேண்டும்.
தூய
பொய்யான
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அறிமுகம் உள்ள நபர்களை வீட்டினுள் வர
__________________
அனுமதிக்கலாம்
அனுமதிக்கக் கூடாது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமையல் அறையில் __________________ கூடாது.
விளையாடக்
சமைக்கக்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்பத்தினர் காட்டும் ________________ கைம்மாறு செய்வது அவசியமாகும்.
அன்புக்குக்
வெறுப்புக்குக்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?