
தொற்று நோய் ஆண்டு 2 (நலக்கல்வி)
Authored by A.GUNALAN Moe
Other
1st - 3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இன்று நாம் படிக்கும் தலைப்பு என்ன ?
தவறான பொருள்களை அறிவோம்.
தன்னையும் பிற்ரையும் நேசிப்போம்.
தொற்று நோய்களை தடுப்போம்.
குடும்பவியல்.
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
காய்ச்சல் ஒரு பரவும் நோய்யா ?
இல்லை
ஆமாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
எப்பொழுது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும் ?
இரும்மும் பொழுது
தலைவலிக்கும் பொழுது
சாப்பிடும் பொழுது
பேசும் பொழுது
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கழிவறைக்குச் சென்றுவிட்டு என்ன செய்ய வேண்டும் ?
கைகளை கழுவ கூடாது.
தூய்மையான நீர் மற்றும் சவர்க்காரத்தினால் கைகளை நன்றாகாக் கழுவ வேண்டும்.
கால்களை மட்டும் கழுவ வேண்டும்.
சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவ கூடாது.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பயன்படுத்திய துண்டை பகிற்ந்துக்கொள்ளலாமா ?
ஆமாம்
இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பரவும் நோய்களை தடுக்காவிட்டால் என்ன நிகழும் ?
ஆரோக்கியமாக இருப்போம்.
உயிருக்கு ஆபத்து விளையும்.
மகிழ்ச்சியாக இருப்போம்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?