27.7.2021 தமிழ்மொழி வேற்றுமை உருபு

27.7.2021 தமிழ்மொழி வேற்றுமை உருபு

4th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

iBPLS Fun Facts

iBPLS Fun Facts

KG - Professional Development

10 Qs

Cheer2k18

Cheer2k18

KG - Professional Development

10 Qs

PTS MATEMATIKA

PTS MATEMATIKA

1st - 10th Grade

10 Qs

سورة التين

سورة التين

1st - 12th Grade

10 Qs

Pendidikan Jasmani Tahun 3 - Tubuhku Sihat

Pendidikan Jasmani Tahun 3 - Tubuhku Sihat

1st - 12th Grade

10 Qs

BES Upper Review

BES Upper Review

2nd - 8th Grade

12 Qs

Penataan Pertanahan

Penataan Pertanahan

1st - 12th Grade

10 Qs

Zagrożone gatunki zwierząt

Zagrożone gatunki zwierząt

1st - 12th Grade

10 Qs

27.7.2021 தமிழ்மொழி வேற்றுமை உருபு

27.7.2021 தமிழ்மொழி வேற்றுமை உருபு

Assessment

Quiz

Other

4th Grade

Hard

Created by

PUSPAM Moe

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மருதன் காலை வேளையில் _______________________ சென்றான்.

தோட்டத்துக்குச்

தோட்டத்துக்கு

தோட்டத்துக்குத்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

_________ தங்கை வீடு திரும்பினாள் .

பள்ளிக்கு போன

பள்ளிக்குப் போன

பள்ளிக்குத் போன

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அம்மா ________________ தேவையான காய்கறிகளைச் சந்தையில் வாங்கினார்.

சமையலுக்குக்

சமையலுக்குத்

சமையலுக்குப்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மாலை நேரமானது. அலுவலகத்திற்குச் சென்ற தந்தை வீடு திரும்பினார் .

இவ்வாக்கியம் ஏற்றுவரும் வேற்றுமை உருபு யாது?

நான்காம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை

முதல் வேற்றுமை

5.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

எனக்குத் தாகமாக இருந்தது.

மாறன் இலைகளை பறித்துக் கூடையில் போட்டான்.

அகிலன் வினாக்களுக்குப் பதில் எழுதினான்.

பொருள்களைவ் வாங்கும் சக்தி அதிகரிப்பதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காண்கின்றது.

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும் ?

8

5

6

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வலிமிகும் வேற்றுமை உருபுகள் யாவை ?

1 மற்றும் 4

2 மற்றும் 4

5 மற்றும் 7