
நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குத் தேவையான பொருள்கள்
Authored by POOJA Moe
Education
1st - 5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பொருளின் பயன்பாடு என்ன?
நீர்த்தேக்கிப் பாத்திரம் சரியாக மூடப்பட வேண்டும். இவை கொசு இனப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது.
பஞ்சு, நூல், மரத்தூள் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது
நெகிழிப் புட்டிகளைத் தாங்கிப் பிடிப்பதற்கு உதவுகிறது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்த்தேக்கிப் பாத்திரம் சரியாக மூடப்பட வேண்டும். இவை கொசு இனப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது. இக்கூற்று எப்பொருளின் பயன்பாட்டைக் குறிக்கிறது.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பொருளின் பெயர் என்ன?
பாத்திரத்தின் மூடி
பல்படித்தேறலியப் பாசிகம் (PVC)
நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரம்
துவாரங்கள் கொண்ட பயிரியல் கூடை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பொருளின் பயன்பாடு என்ன?
நீர்ப் பயிரியலுக்கு, முளைத்த விதைகளை வைக்கும் பாத்திரமாக உதவுகிறது
நெகிழிப் புட்டிகளைத் தாங்கிப் பிடிப்பதற்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெகிழிப் புட்டிகளைத் தாங்கிப் பிடிப்பதற்கு உதவுகிறது. இக்கூற்று எப்பொருளின் பயன்பாட்டைக் குறிக்கிறது?
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பொருளின் பெயர் என்ன?
பல்படித்தேறலியப் பாசிகம் (PVC)
நெகிழிப் புட்டி
கம்பி
பருத்தித் துணி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பொருளின் பெயர் என்ன?
துவாரங்கள் கொண்ட பயிரியல் கூடை
நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரம்
பாத்திரத்தின் மூடி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?