Search Header Logo

இலக்கியம்

Authored by SUTHA RAMAKRISHNAN

Other

12th Grade

Used 6+ times

இலக்கியம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்குப் 'புரட்சிக்கவி' என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?

பாரதியார்

அறிஞர் அண்ணா

கவிஞர் கண்ணதாசன்

கலைஞர் கருணாநிதி

2.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளில் இடம்பெறாத நூல் வகையைத் தேர்ந்தெடுக்கவும்

நாடகம்

காவியம்

சிறுகதை

திரைப்பட வசனம்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

ஆள்வோர் சமுதாயத்தில் தவறாக இடம்பெற்றுள்ள குழுவினர் யார்?

அரசர்

படைத்தலைவர்

புலவர்

அரசவைப் புலவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

பிசிராந்தையார் நாடகத்தில் ஏற்பட்ட சிக்கல் யாது?

சோழப்புதல்வனின் பதவி ஆசை

மான்வளவன் செய்த கொலை

கோப்பெருஞ்சோழனின் கையாலாகாத்தனம்

பச்சைக்கிளியின் கலை மனம்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

பிசிராந்தையாரின் நட்பு வட்டாரத்தில் இடம்பெறாதவர் யார்?

பாண்டியன் அறிவுடைநம்பி

புலவர் மேற்படியார்

குலோத்துங்க சோழன்

புலவர் பொத்தியார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?