
உவமைத்தொடர்-ஆண்டு 3
Authored by MALA Moe
Other
1st - 11th Grade
Used 11+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நகமும் ________ போல
சதையும்
தோலும்
விரலும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நகமும் சதையும் போல -
பொருள் : மிக ____________
தூரமாக
நெருக்கமாக
ஒற்றுமையாக
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நகமும் சதையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
தோழர்கள் மூவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தனர்
அண்டை வீட்டார் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.
நெருங்கிய தோழிகளான அன்புமலர், திவ்யா, அக்ஷிதா மூவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவே செல்வார்கள்.
முரளியும் ராஜூவும் எலியும் பூனையும் போல வாழ்ந்தனர்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
உவமைத்தொடருக்கு ஏற்ற வாக்கியங்களைத் தேர்ந்தெடு.
ஆற்று வெள்ளத்தில் விழுந்த நண்பனை மற்ற இரண்டு நண்பர்கள் காப்பாற்றினர்.
இணை பிரியாத நண்பர்களான நவீனும் காமேஷும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
நகமும் சதையும் போன்ற நட்பே சிறந்தது என பூஜாவும் மோனீஷாவும் வாழ்ந்தனர்.
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நகமும் சதையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
அமலாவும் கமலாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.
நண்பனைக் காப்பாற்றியதன் வழி நட்பின் அருமையை அவர்கள் உணர்ந்தனர்.
மிக நெருக்கமாகப் பழகியவர்கள் எப்போதும் விட்டுக் கொடுப்பர்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?