நன்னெறிக் கல்வி  ஆண்டு 1 ரோஜா (நெறி 6) - மரியாதை

நன்னெறிக் கல்வி ஆண்டு 1 ரோஜா (நெறி 6) - மரியாதை

1st Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மொழி -திருக்குறள்

தமிழ் மொழி -திருக்குறள்

1st - 3rd Grade

10 Qs

நீதியுடைமை ஆண்டு 2 சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

நீதியுடைமை ஆண்டு 2 சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

1st - 2nd Grade

10 Qs

ஆண் பெண் பிறப்பினை மதித்தல்.

ஆண் பெண் பிறப்பினை மதித்தல்.

1st - 11th Grade

10 Qs

அஞ்சல் ஓட்டம் (ஆண்டு 4)

அஞ்சல் ஓட்டம் (ஆண்டு 4)

1st - 10th Grade

10 Qs

தமிழ்மொழி  - பெயர்ச்சொல்

தமிழ்மொழி - பெயர்ச்சொல்

1st - 3rd Grade

10 Qs

புதிய ஆத்திசூடி ஆண்டு 1 - 6

புதிய ஆத்திசூடி ஆண்டு 1 - 6

1st Grade

2 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st Grade

10 Qs

தமிழ்மொழி (ஆத்திசூடி)

தமிழ்மொழி (ஆத்திசூடி)

1st - 6th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி  ஆண்டு 1 ரோஜா (நெறி 6) - மரியாதை

நன்னெறிக் கல்வி ஆண்டு 1 ரோஜா (நெறி 6) - மரியாதை

Assessment

Quiz

Other

1st Grade

Easy

Created by

THANALETCHUMI Moe

Used 2+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படம் உணர்த்தும் பண்பு யாது?

அப்பா வேலை செய்யும்போது தொந்தரவு செய்யலாம்.

அப்பா வேலை செய்யும்போது அமைதியாக இருக்க வேண்டும்.

அப்பா வேலை செய்யும்போது உரக்கப் பேசலாம்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படம் உணர்த்தும் செயல் யாது?

அம்மாவை மதிக்கக் கூடாது.

அம்மாவைத் திட்டலாம்.

அம்மா கூறும் அறிவுரையைக் கேட்டு மதிக்க வேண்டும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

கோபமாகப் பேச வேண்டும்.

உதவி செய்யக்கூடாது.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்தில் காணும் பண்பைக் கூறுக.

தம்பியுடன் சண்டை போடுகின்றான்.

தம்பியுடன் ஒற்றுமையாக விளையாடுகின்றான்.

தம்பியிடம் விளையாட்டுப் பொருளைப் பிடுங்குகின்றான்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

உறவினர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

புன்னகையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டும்.

தெரியாதது போல் இருக்க வேண்டும்

பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

ஆசிரியருக்கு எப்படி மரியாதை செலுத்தலாம்?

வீட்டுப்பாடங்களைச் செய்யக்கூடாது.

வணக்கம் கூற வேண்டும்.

பள்ளிக்கு மட்டம் போட வேண்டும்.