விடுகதை

விடுகதை

Assessment

Quiz

Fun

8th Grade

Medium

Created by

THEIBAN Moe

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார்

மஞ்சள்

தீக்குச்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான்

சூரியன்

தீக்குச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன்

செருப்பு

சூரியன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன்

மருதாணி

சூரியன்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான்

மருதாணி

புடலங்காய்