Thirukkural

Thirukkural

Assessment

Quiz

Other

3rd Grade

Medium

Created by

Puvaneswary Muniandy

Used 12+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

_________________ களைவதாம் நட்பு.

படுக்கை

இடுக்கண்

இருக்கண்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படம் உணர்த்தும் குறள் யாது?

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


கருமம் என்ற சொல்லின் பொருள் என்ன?

செயல்

பாவம்

புண்ணியம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'தீயினாற் சுட்டபுண்' உணர்த்தும் படம் யாது?

Media Image
Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒழுக்கம் விழுப்பம் __________________ ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

என

தரும்

தரலான்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வருமையில் சிக்கித் தவிக்கும் தம் நண்பனின் நிலையை அறிந்த உடனே அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளை ஏற்பாடு செய்தார் திரு. நகுலன்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நன் கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

8.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேவன் தன் பெற்றோர்கள் தன்னைக் கடுமையாகப் பேசியதை எண்ணி இன்றும் வேதனை படிகிறான்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.