Search Header Logo

Kesultanan Melayu Melaka

Authored by laavanya ramachandran

History

4th Grade

Used 1+ times

Kesultanan Melayu Melaka
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பில் ஆள்பவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாவர்?

சுல்தான் & பெருந்தலைவர்கள்

குடிமக்கள் & அடிமைகள்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பில் ஆளப்படுபவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாவர்?

சுல்தான் & பெருந்தலைவர்கள்

குடிமக்கள் & அடிமைகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

* மலாக்காவின் மக்கள்


* சுல்தானுக்கும் பெருந்தலைவர்களுக்கும் விசுவாசமிக்கவர்கள்


மேற்கண்ட கூற்று யாரைக் குறிக்கிறது?

சுல்தான்

குடிமக்கள்

அடிமைகள்

பெருந்தலைவர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

* மலாக்கா நிர்வாகத்தில் உயரிய ஆட்சியாளர்


* மக்கள் ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ்பவர்


மேற்கண்ட கூற்று யாரைக் குறிக்கிறது?

சுல்தான்

குடிமக்கள்

அடிமைகள்

பெருந்தலைவர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

* சுல்தானால் நியமிக்கப்படுபவர்கள்


* மலாக்காவின் நிர்வாகத்தில் சுல்தானுக்கு உதவுபவர்கள்


மேற்கண்ட கூற்று யாரைக் குறிக்கிறது?

சுல்தான்

குடிமக்கள்

அடிமைகள்

பெருந்தலைவர்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

* சுல்தானுக்கும் பெருந்தலைவர்களுக்கும் ஏவலர்கள்


* அடிமைகளின் எண்ணிக்கை உரியவர்களின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும்


மேற்கண்ட கூற்று யாரைக் குறிக்கிறது?

சுல்தான்

குடிமக்கள்

அடிமைகள்

பெருந்தலைவர்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?