Search Header Logo

பிம்பம்

Authored by R Raghu

World Languages

11th Grade

Used 1+ times

பிம்பம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர்

பிரமிள்

பிரபஞ்சன்

புதுமைப்பித்தன்

சுரதா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிரபஞ்சனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினம்

வணக்கம் வள்ளுவ

காந்தள் நாட்கள்

சுதந்திரதாகம்

வானம் வசப்படும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானம் வசப்படும் என்பது-----புதினம்

வட்டார

சமுதாய

வரலாற்று

அரசியல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வைத்தியலிங்கம் பிறந்த ஊர்

மதுரை

கோவை

புதுவை

நெல்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிம்பம் --சொல்லின் பொருள்

உருவம்

தீ

முகம்

தலை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"இந்த உலகமே நாடக மேடை அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள்" என்று கூறிய ஆங்கில எழுத்தாளர் யார்?

ஷேக்ஸ்பியர்

சாமுவேல்

மில்டன்

ஜான் கீட்ஸ்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சில நேரங்களில் சிரமமில்லாமலும் சிரமத்தோடும் சில சந்தர்ப்பங்களில் அணிந்துகொள்ளும்-------- இவை

அணிகலன்கள்

ஆடைகள்

முகங்கள்

துன்பங்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?