Search Header Logo

தொடர்படம் கருத்துணர் கேள்வி

Authored by LOGESWARY Moe

Education

5th Grade

Used 1+ times

தொடர்படம் கருத்துணர் கேள்வி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.வேலனின் புத்தாண்டுத் தீர்மானம் என்ன?

யோகா பயிற்சி செய்வதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம் ஆகும்.

உடல் எடையைக் குறைப்பதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம் ஆகும்.

உடல் எடையைக் கூட்டுவதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம் ஆகும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.யார் வேலனுக்கு ஆலோசனைக் கூறியது?

வேலனுக்கு ஆலோசனைக் கூறியது அவனின் பெற்றோர் ஆவர்.

வேலனுக்கு ஆலோசனைக் கூறியது அவனின் ஆசிரியர் ஆவார்.

வேலனுக்கு ஆலோசனைக் கூறியது அவனின் நண்பன் ஆவார்.

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

3.வேலன் உடல் எடையைக் குறைக்க என்ன செய்தான்?

உணவைக் குறைத்தான்

மருந்துகள் சாப்பிட்டான்.

உடற்பயிற்சி செய்தான்.

நன்கு தூங்கினான்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

4.ஏன் உடல் எடையைக் குறைக்க வேண்டும்?

ஆரோக்கியமாக வாழ

நோய்கள் வர

கவலையாக இருக்க

சுறுசுறுப்பாக இருக்க

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.தொடர்படம் உணர்த்தும் நன்னெறி யாது?

முயற்சி வெற்றி தரும்.

முயற்சி சோர்வு தரும்.

முயற்சி தோல்வி தரும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?