
காந்தம்
Authored by SIVAJOTHY Moe
Science
3rd - 6th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
காந்தப் பொருள்களை தேர்ந்தெடுக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளை தேர்ந்தெடுக்கலாம்.
ஆணி
கோலி
சாவி
காகித செருகி
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எஃகாலும் இரும்பாலும் ஆன பொருள்களைக் காந்தம் ஈர்க்கும்.
சரி
தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
காந்தத்திற்கு 4 துருவங்கள் உள்ளன.
சரி
தவறு
4.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
காந்தத்தின் வடிவங்களை தேர்ந்தெடுக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளை தேர்ந்தெடுக்கலாம்.
குதிரைலாட காந்தம்
சட்ட காந்தம்
பொத்தான் காந்தம்
வட்ட காந்தம்
J-வடிவ காந்தம்
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
எது காந்தத்தின் ஈர்ப்புச் சக்தியை நிர்ணயிக்கிறது ?
காந்தத்தின் எடை
காந்தத்தின் வலிமை
காந்தத்தின் நீளம்
காந்தத்தின் வர்ணம்
6.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
காந்தத்தின் வலிமையை பாதிக்கும் செயல்களை தெரிவு செய்க.
காந்தத்தை வெப்பப்படுத்துதல்
காந்தத்தை கீழே போடுதல்
காந்தத்தை சுத்தியால் அடித்தல்
காந்தத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்தல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?