Search Header Logo

தொடர் வாக்கியம்

Authored by Maheaswari Sivadasan

World Languages

4th Grade

Used 39+ times

தொடர் வாக்கியம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தொடர் வாக்கியங்களை அடையாளம் காண்க.

தேன்மொழி – படித்தாள் – தேர்வில் – வெற்றி

தேன்மொழி நன்றாக படித்தாள். ஆகையால், பள்ளி தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்றாள்.

தேன்மொழி படித்து பள்ளி தேர்வில் வெற்றி பெற்றாள்.

தேன்மொழி நன்றாக படித்தாள். தேர்வில் வெற்றி பெற்றாள்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கர்ணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.


இது எந்த வகை வாக்கியம்?

தனி

தொடர்

கலவை

செய்தி

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

எது தொடர் வாக்கியம்?

மணிமேகலை முதல் பரிசு பெற்றாள்.

குமரன் பாடம் படித்தான்.

யாழினி பள்ளிக்கு வந்தாள் ; பாடங்களைப் படித்தாள்.

வள்ளியை அனைவரும் பாராட்டினர்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தர்மன் – வசதி குறைந்த – மிகவும் புத்திசாலி

தர்மன் வசதி குறைந்த மாணவன். ஆகையால், அவன் மிகவும் புத்திசாலி

தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் வகுப்பில் புத்திசாலியான மாணவனாக திகழ்கிறான்.

தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் அவன் புத்திசாலி.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்காணும் படத்தைத் தொடர்புப்படுத்தும் சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

பாலன் காலையில் எழுந்தான்; குளிந்தான்.

பாலன் காலையில் குளித்தான்.

பாலன் காலையில் எழுந்தான், பல் துலக்கினான், குளித்தான்.

பாலன் காலையில் எழுந்தான் ; பல் துலக்கினான்; குளித்தான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணும் வாக்கியங்களில் எது தொடர் வாக்கியம் அல்ல?

மரங்களை வெட்டுதல் கூடாது. மரங்களால் நிறைய நன்மைகள் உள்ளன.

அம்மா கடைக்குச் சென்றார்; பழங்கள் வாங்கினார்.

தர்மன் வசதி குறைவானவன். இருப்பினும், மிகவும் புத்திசாலி.

வளவன் துரித உணவு உண்டான். ஆதலால், அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணும் தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றியமைத்திடுக.


மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவள் மருத்துவரை நாடினாள்.

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஏனெனில், அவள் மருத்துவரை நாடினாள்.

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஆனால், அவள் மருத்துவரை நாடினாள்.

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஆகையால், அவள் மருத்துவரை நாடினாள்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?