Search Header Logo

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

Authored by Sakunthla Munusamy

Education

4th Grade

Used 4+ times

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த பொட்டணமாக்கல் முறையில் 7 கூறுகள் உள்ளன . சரியா ? தவறா?

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருள்களை வாங்கும் போது காலாவதியாகும் நாளைக் கவனிக்க வேண்டியதின் காரணம் என்ன?

பொருட்களின் பொட்டணமாக்கல் பொருட்கள் தரமிழந்திருக்கலாம்.

பொருட்களைப் பயன்படுத்த முடியாது.

பொருட்களின் தரம் கெட்டுப்போயிருக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹலால் முத்திரை எதற்காக?

அனைவரும் பயன்படுத்தலாம்

இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈரத்தன்மை கொண்ட உணவுகளை எதில் பொட்டணமாக்கினால் சிறப்பு

நெகிழி புட்டிகளில்

காகிதங்களில்

டின்களில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் பொட்டணமாக்கல் பொருட்களை மறுசுழற்சி செய்தல் வேண்டும்?

பணம் சம்பாரிக்க

பொருட்களின் விலையைக் குறைக்க

இயற்கையைப் பாதுகாக்க

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த பொட்டணமாக்கல் முறையின் தன்மைகளில் சில கீழே உள்ளன. ஆனால் ஒன்றைத் தவிர

பொருள்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த

பொருள்களின் தகவல்களைக் கொண்டிருக்கும்

பயனீட்டளர்களின் கவனத்தை ஈர்க்கும்

வண்ணப் பயன்பாடு கொண்டிருக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொட்டணமாக்கல் உருவரை தயாரிப்பதற்கு முன் யோசிக்க வேண்டிய கூறுகளில் இதுவும் ஒன்று.

பயனீட்டாளர்களைக் கவர

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற

பயனீட்டுச் சந்தை மற்றும் மக்கள் தொகையைப் பற்றி அறிய

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?