Search Header Logo

பழமொழி

Authored by Pakkiyanathan Ponniah

Education

4th Grade

Used 64+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி , சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி,சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள கொள்ள வேண்டும்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

சிக்கனம் சீரளிக்கும்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

அகத்தியன் அழகு முகத்தில் தெரியும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

சிறு துளி பெரு வெள்ளம்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

சிக்கனம் சீரளிக்கும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?