
வலிமிகும் இடங்கள்
Authored by JEYANTHI Moe
Education
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
குமார் பள்ளி பேருந்தைத் தவறவிட்டதால் __________ செல்லவில்லை.
பள்ளியைச்
பள்ளிக்குச்
பள்ளியில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
திருமதி அகிலா தன் _________ தலை வாரி விட்டார்.
மகள்
மகளுக்குத்
மகளை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
எந்த புத்தகம்
அதுச் சட்டை
அந்தப் பூ
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
சரியான மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
இந்த_ காகிதம்
ச்
க்
ப்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
இவற்றுள் எது சரி?
எந்தப் மலை
அந்தச் சிலை
இந்தக் பூங்கா
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
அந்தப் சிங்கம்
இந்தப் கடிகாரம்
எந்த வீடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?