Search Header Logo

ஆகஸ்ட் மாத தேர்வு

Authored by Natraj 1

World Languages

12th Grade

Used 2+ times

ஆகஸ்ட் மாத தேர்வு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரிய நடைத்தே வஞ்சி என வெண்பா நடைத்தே கலி இப்பாடல் இடம்பெற்ற நூல்

அகநானூறு

மணிமேகலை

தொல்காப்பியம்

கம்பராமாயணம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கி ராஜநாராயணன் எந்த குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்களை சொல்லி அழைக்கிறார்

மடை

படை

நடை

கிடை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னேரிலாத தமிழ் இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்

அடிமோனை அடி எதுகை

சீர் மோனை சீர் எதுகை

அடி எதுகை சீர் மோனை

சீர் எதுகை அடிமனை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அணி இலக்கணம் மட்டுமே கூறும் இலக்கண நூல்

நன்னூல்

யாப்பருங்கலம்

தொல்காப்பியம்

தண்டியலங்காரம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தண்டியலங்காரம் எந்த வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது

காவியதர்சம்

முத்து வீரியம்

கௌமாரம்

சந்திரா லோகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என குறிப்பிடும் நூல் எது

தொல்காப்பியம்

நன்னூல்

தண்டியலங்காரம்

மாறனலங்காரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிற்பி பாலசுப்பிரமணியம் கீழ்க்கண்ட எந்த கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்

பூஜ்யங்களின் சங்கிலி

நிலவுப்பூ

ஒரு கிராமத்து நதி

சர்ப்ப யாகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?