Search Header Logo

24.8.2021 கணிதம் ஆண்டு 6 / இராணி ஆசிரியை

Authored by RANI Moe

Mathematics

6th Grade

Used 1+ times

24.8.2021 கணிதம் ஆண்டு 6 / இராணி ஆசிரியை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

 மெலிஷா எப்பொழுதும் துணி துவைக்க 1 கரண்டி சலவைத் தூளைப் பயன்படுத்துவாள். ஆனால், இன்று மெலிஷா   1121\frac{1}{2}  கரண்டி சலவைத் தூளைப் பயன்படுத்தினாள்.  மெலிஷா இன்று பயன்படுத்திய சலவைத் தூளின் விழுக்காடு எவ்வளவு?

100%

50%

150%

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கணிதத் தேர்வு எழுதிய 100 மாணவர்களில் 80 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடையாதவர்கள் எத்தனை விழுக்காடு?

20%

80%

180%

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

25 பேர் உள்ள ஒரு வகுப்பறையில் 10 பேர் பெண் மாணவர்கள் ஆவர். அப்படியென்றால் ஆண் மாணவர்களின் விழுக்காடு என்ன?

20%

40%

60%

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

RM 360இல் 45% எவ்வளவு?

RM 162

RM 152

RM 262

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

720g இல் 25% எவ்வளவு?

160g

180g

190g

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?