Search Header Logo

வாக்கியம் அமைப்போம் (பகுதி 1)

Authored by THINESWARY SIVA NAIDU

Education

4th Grade

Used 2+ times

வாக்கியம் அமைப்போம் (பகுதி 1)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

பறவைகள் வானில் பறந்தார்.

பறவைகள் வானில் பறந்தது.

பறவைகள் வானில் பறந்தன.

பறவைகள் வானில் பறந்தனர்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

தம்பி பந்து விளையாடினான்.

தம்பி பந்து விளையாடினார்கள்.

தம்பி பந்து விளையாடியது.

தம்பி பந்து விளையாடினர்.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

ஆசிரியர் கணிதப் பாடம் கற்றுத் தருகிறார்கள்.

ஆசிரியர் கணிதப் பாடம் கற்றுத் தருகின்றது.

ஆசிரியர் கணிதப் பாடம் கற்றுத் தருகிறான்.

ஆசிரியர் கணிதப் பாடம் கற்றுத் தருகிறார்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

பேருந்து வேகமாகச் சென்றன.

பேருந்து வேகமாகச் சென்றது.

பேருந்து வேகமாகச் சென்றாள்.

பேருந்து வேகமாகச் சென்றான்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

நான் ஆற்றில் மீன் பிடித்தார்.

நான் ஆற்றில் மீன் பிடித்தான்.

நான் ஆற்றில் மீன் பிடித்தாள்.

நான் ஆற்றில் மீன் பிடித்தேன்.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

மலர்விழி திடலில் ஓடினார்.

மலர்விழி திடலில் ஓடினான்.

மலர்விழி திடலில் ஓடினாள்.

மலர்விழி திடலில் ஓடியது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?