உலகநீதி

உலகநீதி

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

செய்யுளும் மொழியணியும், ஆக்கம் பத்மாவதி துளசி தரன்

செய்யுளும் மொழியணியும், ஆக்கம் பத்மாவதி துளசி தரன்

1st - 12th Grade

5 Qs

உலகநீதி

உலகநீதி

Assessment

Quiz

Education

4th Grade

Hard

Created by

JEYANTHI Moe

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்வு செய்க.

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணும் உரையாடலுக்கு ஏற்ப உலக நீதியைத் தெரிவு செய்க.

தாத்தா : எங்கே செல்கிறாய்?

தமயந்தி : கடைக்குச் செல்கிறேன் தாத்தா.

தாத்தா : நீ பயம் இல்லாமல் தனியாகச் செல்லக்கூடாது. எங்கு பயணம் செய்தாலும் பெற்றோரின் துணையுடன் செல்ல வேண்டும்.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகநீதியை எழுதியவர் யார்?

ஔவையார்

உலகநாத பண்டிதர்

அதிவீர ராம பண்டிதர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அக்கா: முகுந்தா! நீ முரளியுடன் சுற்றி திரிவதைப் பார்த்தேன். அவன் நல்லவர்களின் நட்பு இல்லாதவன். பார்த்து நடந்து கொள்.

முகுந்தன்: மன்னித்து விடுங்கள் அக்கா. இனிமேல் அவனுடன் நட்பு கொள்வதை நிறுத்தி விடுகிறேன்.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்