
கற்பனைக் கட்டுரை
Authored by SARAVANAN Moe
Education
4th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பின்வருவனவற்றுள் கதை எழுதும் போது காண வேண்டிய முக்கியக் கூறுகள். ஒன்றைத் தவிர
இடம்
காலம்
கதைமாந்தர்கள்
உணர்வுகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கதை எழுதும் போது....
நான் என்று குறிப்பிடலாம்
நான் என்று குறிப்பிடக் கூடாது
பெயர்கள் எழுத தேவையில்லை
சூழலைக் குறிப்பிட வேண்டாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
படக்கட்டுரையில் உரைக்குமிழ் இருந்தால்
இரட்டை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டும்
இரட்டை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டாம்
படித்ததும் மறந்து விட வேண்டும்
ஒற்றை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கதையின் முடிவில்
கவலையான சூழலில்தான் முடிக்க வேண்டும்
கதையின் முக்கியக் கருத்தை வழியுருத்த வேண்டும்
ஒரே வரி எழுதினால் போதும்
கனவு காண வேண்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் முக்கியக் கதைமாந்தர் யார்?
A
B
C
D
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய கதை மாந்தர் யார்?
A
B
C
D
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?