
Tamil Grade 08
Authored by ggis Exams
Other
8th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
50 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
"ஒரே ஒரு பாடலைப் பெற்ற சத்துருக்கன் கம்பனுடைய முழுப் பரிவிற்கும் பாத்திரமாகி நிற்கின்றான்.இங்கு 'பரிவு' என்பதன் ஒத்தசொல்,
துன்பம்
கவலை
அன்பு
கோபம்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
தோழிக்கிளிகள் சூழவந்து தோழி உன்னைப் போற்றுவேன்.இங்கு "தோழி" என்பதன் ஒத்த சொல்,
நண்பன்
பாங்கி
தலைவி
ஆயம்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
கையைக் கழுவிய தண்ணீரைக் கொண்டு ரசம் வைப்பதற்காக கொடுத்தேன்.இங்கு தண்ணீர் என்பதன் எதிர்க்கருத்து,
வெந்நீர்
வெண்ணீர்
சுடுநீர்
வென்னீர்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
தசரதன் பரதனின் நினைவு வந்தவுடன் தன்னையும் வருத்தி பிறரையும் வருத்துகின்றான்.இங்கு 'பிறர்' என்பதன் எதிர்க்கருத்து,
அயலவர்
உறவினர்
தமர்
சுற்றத்தார்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.இங்கு "பிரான்" என்பதன் எதிர்ப்பாற் சொல்,
பிரானி
பிராட்டி
பிரார்த்தி
பிராமி
6.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
ஆந்தை அலறும் என்பது போல குரங்கு,
அழும்
கத்தும்
உறுமும்
அலப்பும்
7.
MULTIPLE CHOICE QUESTION
10 mins • 1 pt
கடவுள் இருக்கின்றான் என நம்புபவன்,
ஆத்திகன்
பக்தன்
நாத்திகன்
முனிவன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?