Search Header Logo

12 பொருள் மயக்கம்

Authored by Tamil Mz

Other

12th Grade

Used 2+ times

12 பொருள் மயக்கம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1.-----உரிய இடங்களில் இட்டும் இடாமலும் எழுதினால் பொருள் மயக்கம் ஏற்படாது.

அ)வல்லின மெய்களை

ஆ)நிறுத்தக் குறிகளை

இ)சொல்லுருபுகளை

ஈ) வேற்றுமை உருபுகளை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2.அது என்னும் வேற்றுமை உருபு எத்திணைக்குரியது-------

அ.உயர்திணை

ஆ.அஃறிணை

இ.குறிஞ்சித்திணை

ஈ.மருதத்திணை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3.சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க-------

அ.திருவரச்செல்வன்

ஆ.திருவளர்செல்வன்

இ.திருநிரைச்செல்வம்

ஈ.திருநிறைச்செல்வன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எழுதும் போதோ பேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும்,தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் ______________குழப்பத்தை ஏற்படுத்தும்.

அ)பொருள்

ஆ)கருத்து

இ)நடை

ஈ)சொல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கருத்து-1:உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் போது சேர்த்தே எழுத வேண்டும்.

கருத்து-2: இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்தே எழுதக் கூடாது.

அ)கருத்து 1 சரி, கருத்து 2 சரி

ஆ)கருத்து 1 தவறு, கருத்து 2 சரி

இ)கருத்து 1 சரி, கருத்து 2 தவறு

ஈ)கருத்து 1 தவறு, கருத்து2 தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?