
இரட்டைக் கிளவி
Authored by ANITA Moe
World Languages
1st - 6th Grade
Used 13+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
ஆள் நடமாடும் சத்தத்தைக் கேட்டு எலி ______________________வென ஓடியது.
குடு குடு
தக தக
மினு மினு
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
______________________வென மின்னிய நட்சத்திரக் கூட்டங்களின் அழகைக் கண்டு ரசித்தேன்.
குடு குடு
தக தக
மினு மினு
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
கரப்பான் பூச்சியைத் தற்செயலாகக் கண்ட தம்பி ______________________வென ஓடி அம்மாவிடம் நின்றான்.
குடு குடு
தக தக
மினு மினு
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தீபாவளியன்று அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகள்______________________வென மின்னின.
குடு குடு
தக தக
மினு மினு
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நொறுங்கிய கண்ணாடித் துண்டுகள் சூரிய ஒளிபட்டு ______________________வென மின்னின.
குடு குடு
தக தக
மினு மினு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?