இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 5,6)

இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 5,6)

3rd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

நன்னெறிக் கல்வி ஆண்டு 2  சாமந்தி

நன்னெறிக் கல்வி ஆண்டு 2 சாமந்தி

1st - 5th Grade

10 Qs

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

3rd Grade

5 Qs

இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 5,6)

இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 5,6)

Assessment

Quiz

Social Studies

3rd Grade

Medium

Created by

PREMELLA Moe

Used 2+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சித்திக்குத் திருமணமான புதிதில் தானப்பன் குடும்பத்துக்கும் குழந்தைவேலு குடும்பத்துக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது?

ஒற்றுமை இல்லாமல்

நல்ல உறவுடன்

பொறாமையுடன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சித்திக்கும் குழந்தைவேலு தாயாருக்கும் இடையிலான நட்பில் விரிசல் கண்டதற்கான காரணம் யாது?

கொடுக்கல் வாங்கல் (கடன்) பிரச்சனை

தானப்பனுக்குக் குழந்தைவேலு தாயார் உதவி செய்ததால்

குழந்தைவேலுவும் தானப்பனும் நெறிங்கிய நண்பர்களாக இருப்பதால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தானப்பனும் அவன் தங்கை சுடர்விழியும் குழந்தைவேலுவின் வீட்டில் சாப்பிட வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?

குழந்தைவேலு அவர்களை விருந்து சாப்பிட அழைத்ததால்

சித்தி தானப்பனையும் சுடர்விழியையும் வீட்டை விட்டு விரட்டியதால்

சித்தி பிரசவத்துக்காகத் தன் தாய் வீட்டிற்குச் சென்றதால்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சித்தி தானப்பனுக்கும் சுடர்விழிக்கும் செய்த கொடுமைகள் இரண்டினைக் குறிப்பிடுக

பனியில் உறங்க வைத்தது

வெறும் தண்ணீரும் சோறும் தந்தது

பட்டினி போட்டது

சூடு போட்டது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தைவேலு தன் தாய் நீண்ட நாள் உயிருடன் வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டியதன் நோக்கம் யாது?

தனக்கும் தானப்பன் சித்தி போன்று வந்து விடுவால் என்று

தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுடர்விழி பள்ளிக்குப் போவதிலிருந்து ஏன் நிறுத்தப்பட்டாள்?

அப்பாவிடம் பணம் வசதி இல்லாததால்

சித்தியின் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள

சுடர்விழிக்குக் கல்வியில் நாட்டம் இல்லாததால்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தைவேலு தன் தாயாரிடம் தானப்பனுக்கு 'விடுதலை' என்று கூறக் காரணம்

தானப்பனை அவன் சித்தி ஓர் அறையில் பூட்டி வைத்த மறுநாள் அவன் அந்த அறையில் இருந்து விடுதலையானதால்

தானப்பனின் சித்தி நல்லவளாக மாறியதால்

தானப்பன் வீட்டை வீட்டு வெளியேறியதால்

8.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

தானப்பனின் தந்தையின் குணநலன்களைக் குறிப்பிடவும்

Evaluate responses using AI:

OFF