Search Header Logo

உடல்கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 2.9.2021 வியாழன் பக்கம் 46

Authored by Se Lva

Physical Ed

3rd Grade

Used 2+ times

உடல்கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 2.9.2021 வியாழன் பக்கம் 46
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

1.நீச்சல் குளத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஊள்ளன.படத்தில் காணும் விதிமுறை எதைக் குறிக்கிறது?

மாணவர்கள் பெரியவர்கள் இல்லாமல் நீந்தக் கூடாது?

குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசக் கூடாது.

நீச்சல் குளத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

2.நீச்சல் குளத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஊள்ளன.படத்தில் காணும் விதிமுறை எதைக் குறிக்கிறது?

நீச்சல் குளத்தில் யாரையும் தள்ளி விளையாடக் கூடாது.

நீச்சல் குளத்தில் குளத்தில் தள்ளி விளையாடலாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

3.படம் கூறும் செய்தி என்ன?

நீச்சல் குள வரை படம்

நீச்சல் குள விதிமுறைகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

4.படம் எதைக் காட்டுகிறது?

மாணவர்கள் நீரில் மூழ்காமல் இருக்க மிதவை

நீச்சல் குளத்தை அழங்கரிக்க

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

5.நீங்கள் நீச்சல் திறன்களை சென்ற பாடத்தில் கற்றீர்கள்.படத்தில் காண்பது என்ன வகையான நீச்சல் திறன்?

மிதவையுடன் குப்புற படுத்த நிலையில்,காலை நேராக நீட்டி நீந்துதல்.

காலை மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறி நீந்துதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

6.நீங்கள் நீச்சல் திறன்களை சென்ற பாடத்தில் கற்றீர்கள்.படத்தில் காண்பது என்ன வகையான நீச்சல் திறன்?

மிதவையுடன் மல்லாந்து படுத்த நிலையில் காலை நேராக நீட்டி நீந்துதல்

முட்டியை மடக்காமல்,காலை மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறி நீந்துதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?