மரபுத்தொடர்

மரபுத்தொடர்

3rd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

ல,ள,ழ கர வேறுபாடு சொற்கள்

ல,ள,ழ கர வேறுபாடு சொற்கள்

2nd - 3rd Grade

10 Qs

மரபுத் தொடர்

மரபுத் தொடர்

1st - 3rd Grade

5 Qs

மரபுத்தொடரும் பொருளும்

மரபுத்தொடரும் பொருளும்

1st - 12th Grade

6 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Other

3rd Grade

Easy

Created by

Arjun Gopal

Used 2+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்

அள்ளி விடுதல்

ஆறப் போடுதல்

அள்ளி இறைத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.அகிலா எதையும் மிகைப்படுத்திப் பேசுவதால் அனைவரும் அவளைக் கேலி செய்தனர்

அரக்கப் பரக்க

ஏட்டுச் சுரைக்காய்

கம்பி நீட்டுதல்

அள்ளி விடுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. சிவா தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்

கம்பி நீட்டுதல்

அரக்க பரக்க

அள்ளி விடுதல்

ஏட்டுச் சுரக்காய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________ நீட்டுதல்

கம்பி

அரக்க

அள்ளி

ஏட்டுச்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.அள்ளி ___________

விடுதல்

இறைத்தல்

பரக்க

சுரக்காய்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்/நழுவுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்

அள்ளி விடுதல்

கம்பி நீட்டுதல்

அரக்க பரக்க