
PSV
Authored by navina ravi
Arts
5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
புனையா கலையின் அடிப்படைக் கூறு எது?
வண்ணம்
கோடு
வடிவம்
இடைவெளி
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மேற்காணும் ஓவியம் எந்தக் கலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டது?
புனையா ஓவியம்
சொட்டுதல் கலை
பதித்தல் கலை
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பதித்தல் கலையின் விளக்கம் என்ன?
இலையின் வடிவத்திணைப் பெற அதன் மேல் தளத்தில், வண்ணத்தினைப் பூசி பதிக்கச் செய்தால் அதன் வடிவம் பதியும்.
மெழுகினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கலை.
உண்மை உருவத்தினை அதே அளவில் அல்லது அதைவிடப் பெரிய, சிறிய அளவில் உதாரணமாகப் படைப்பது.
உலர்ந்த பொருள்களின்வழி, வரைதல் நுட்பத்தில் படைக்கப்படும் கலையாகும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இவற்றுள் எந்தப் பொருளைக் கொண்டு பதித்தல் கலையை உருவாக்க முடியாது?
விரல்
நீர் புட்டி
மெத்தை
பழம்
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மேற்காணும் படத்தில் எந்த வகை கோடு பயன்படுத்தப் பட்டுள்ளது?
மெழுகு வண்ணம்
வண்ணத் தூவல்
ஊற்றுத் தூவல்
கரிக்கோடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?