Search Header Logo

நன்னெறிக்கல்வி

Authored by VANISWARY Moe

Moral Science

1st - 12th Grade

Used 2+ times

நன்னெறிக்கல்வி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழுத்தலைவர் கேசவன் அனைவருக்கும் வேலைகளைப் பகிர்ந்துக் கொடுத்தார்.


மேற்கண்ட சூழல் நடுவுநிலைமையை உணர்த்துகிறது.

ஆம்

இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

தனக்குக் கிடைத்த இரண்டு ஆப்பிள் பழங்களை காவியா தனது தோழன் பாலனுடன் பகிர்ந்துக் கொண்டாள்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கூட்டுப் பணியின் போது கிராமத் தலைவர் அனைவருக்கும் சமமாக வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தார்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்.

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சண்டையிட்டுக் கொண்ட தனது அண்டை வீட்டுச் சிறுவர்களை திருமதி. மாலா சமாதானப் படுத்தி இருவருக்கும் அறிவுரைக் கூறினார்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்.

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கபிலன் தன் நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தான் மட்டுமே பந்தை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்.

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அண்டை வீட்டு நண்பன் அகத்தியன் தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு தன்னுடைய சில நண்பர்களை மட்டுமே அழைத்தான்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்.

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கோவிட் 19 சமயத்தில் தனக்குக் கிடைத்த உணவுப் பொருட்களைத் திரு.இளங்கோ தன் அண்டை வீட்டு பாட்டிக்கும் பகிர்ந்து கொடுத்தார்.

நடுவுநிலைமையை உணர்த்தும் செயல்.

நடுவுநிலைமையை உணர்த்தாதச் செயல்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?