
குடும்ப வாழ்வு
Authored by PUNITHAMBIGAI SELVARAJU
Other
KG - University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தனிக்குடும்பமாக வாழ்வதனால் ஏற்படும் சிக்கல் என்ன?
மனமகிழ்வு
ஆபத்து அவசர வேளைகளில் உதவிக்கு ஆள் இருக்காது
பணவிரயம் ஏற்படாது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம் பாட்டியின் தாய் நமக்கு என்ன உறவுமுறை
பூட்டி
ஓட்டி
சேயோள்
பரை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம் தந்தையின் தந்தை
பாட்டன்
பூட்டன்
ஒட்டன்
சேயோன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கோருவர் ................................ வேண்டும்.
வெறுக்க
உதவ
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.குடும்பு என்பதன் பொருள்----
அ) குறும்பு
ஆ) சண்டை
இ)பிரிந்து வாழ்தல்
ஈ)கூடி வாழ்தல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அம்மாவின் தங்கையின் மகள்
சகோதரி
மச்சாள்
பெரியம்மா
சின்னம்மா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?