Search Header Logo

பழமொழி

Authored by Rupini Ayan

Fun

1st - 2nd Grade

Used 2+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஒரு குழந்தை சிறு வயதில் எப்படிச் செயல்படுகிறதோ அதைக் கண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.


பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

சிறு துளி பெரு வெள்ளம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.


பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

சிறு துளி பெரு வெள்ளம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.


பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

சிறு துளி பெரு வெள்ளம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.


பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

சிறு துளி பெரு வெள்ளம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறு வயதிலிருந்தே பண்போடும் அன்போடும் பழகும் அமுதன், கண்டிப்பாகப் பெரியவனான உடன் அவனின் நற்குணத்தால் அனைவராலும் விரும்பப்படுவான்..


சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

சிறு துளி பெரு வெள்ளம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறு துளி பெரு வெள்ளம்


பழமொழிக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

இரண்டு ஆண்டுகளாக அமுதா உண்டியலில் பணம் சேர்தால். இன்று அவளின் உண்டியலில் RM 300 இருக்கிறது.

சிவா நீச்சல் தெரியாமல் குலத்தில் மூழ்கிய நண்பனைத் தக்க சமயத்தில் காப்பாற்றினான்.

பிரியா தன் உடல் நலத்தில் பெரிதும் அக்கறை செலுத்துபவள்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground