Search Header Logo

இலக்கண மீள்பார்வை : படிவம் 1

Authored by MANNOSH RAMA

Other

7th Grade

Used 1+ times

இலக்கண மீள்பார்வை : படிவம் 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

FILL IN THE BLANKS QUESTION

10 sec • 1 pt

எந்த வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாத என்பதனை எழுதுக. (ஒரு வினாச் சொல் மட்டும் எழுதுக)

(a)  

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

எதுச்சொன்னாய் என்பது சரியா தவறா?

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

வினாச் சொற்கள் எத்துணை வகைப்படும்?

6

5

7

4

4.

FILL IN THE BLANKS QUESTION

10 sec • 1 pt

யாவை + தொண்டு


சேர்த்தெழுதுக

(a)  

5.

FILL IN THE BLANKS QUESTION

10 sec • 1 pt

யாது + சிரமம்


சேர்த்தெழுதுக

(a)  

6.

OPEN ENDED QUESTION

10 sec • Ungraded

யாதுப் பயன் என்பது சரியா தவறா? விடையைக் காரணத்துடன் எழுதுக.

Evaluate responses using AI:

OFF

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சொற்றொடர்களில், வருமொழி க், ச், த், __ ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் _________


கோடிடப்பட்ட இடத்தை நிரப்புக.

ச், வலிமிகும்

ப், வலிமிகும்

ச், வலிமிகாது

ப், வலிமிகாது

ப, வலிமிகாது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?