
Moral T6 SJKT
Authored by ELANGKUMARAN Moe
Education
6th Grade
Used 25+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சபாவிற்கு வாருங்கள் இயக்கத்திற்கு ஒத்துழைப்போர் யாவர்?
சுற்றுலாத்துறைப் பணியாளர்கள்
கலை, பண்பாட்டு இயக்கத்தினர்
காவல் துறையினர்
அனைத்தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சபாவிற்கு வாருங்கள் இயக்கம்
வெற்றி பெற காவல் துறையினரின் பங்கென்ன?
சொத்துக்களைப் பாதுகாக்க
சுற்றுப்பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல்
தகவல்களைக் காட்சிக்கு வைத்தல்
சுற்றுபயணிகளைப் பிடிக்க
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சபாவின் சுற்றுலா தளங்களுல் எதனைக் கண்டு அயல்நாட்டினர் வியக்கின்றனர்?
பல்லின மக்கள்
மக்களின் பாரம்பரிய உடைகள்
பாரம்பரிய உணவுகள்
தீவுகளின் வனப்பு
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சபாவிற்கு வாருங்கள் இயக்கம்
வெற்றி பெற பொது ஊடகத்தின் ஒத்துழைப்பு முறைகளில் எது ஏற்புடையதில்லை?
சுற்றுலா தளத்தின் இடங்களைப் பட்டியலிடுதல்
சபா மாநிலத் தீவுகளின் வனப்பினைப் பிரசுரித்தல்
சுற்றுலா பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல்
சபாவிற்கு வாருங்கள் இயக்கத் தொடர்பான செய்திகளை வெளியிடுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சபாவிற்கு வாருங்கள் என்ற தேசிய இயக்கத்தில் பலரும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் யாது?
சபா மாநிலத்திற்கு வருமானம் குறையும்
சபா மாநில சுற்றுலா தளங்களை அறிவர்
சபா மக்களின் பாரம்பரியத்தை உலக மக்கள் அறியாமல் இருக்க
சபா மாநிலம் இந்தோனேசியாவில் உள்ளதை அறிய
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?