Search Header Logo

25-09-2021 IBQ (ஆமோஸ் 7:7 - யோனா 1:4)

Authored by Allwin Stevenson

Other

4th Grade

Used 1+ times

25-09-2021 IBQ  (ஆமோஸ் 7:7 - யோனா 1:4)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் _____________ எழும்பிவருவேன்

தண்டனையோடு

பட்டயத்தோடே

2.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

நான் மந்தை மேய்க்கிறவனும், ___________ப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

நல்ல

காட்டத்தி

3.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

இஸ்ரவேலும் தன் _______________ சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான்

வீட்டிலிருந்து

தேசத்திலிருந்து

4.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

இதோ, நான் தேசத்தின்மேல் ___________ அனுப்பும் நாட்கள் வரும்;

வல்லமையை

பஞ்சத்தை

5.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

என் ____________ அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

கரத்தை

கண்களை

6.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

யாக்கோபின் வம்சத்தை _______________ அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இனிமேல்

முழுவதும்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனி ______________யென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்

வெளியேவருவதில்லை

பிடுங்கப்படுவதில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?