Search Header Logo

உவமைத்தொடர்

Authored by pravina vina

Other

1st - 5th Grade

Used 9+ times

உவமைத்தொடர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நகமும் __________________ போல

சதியும்

சதையும்

விரலும்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

___________ தீ போல

காட்டுத்

வீட்டுத்

கட்டுத்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திகேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

எலியும் பூனையும் போல

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திகேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல

எலியும் பூனையும் போல

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நகமும் சதையும் போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?

மிக அருகில்

மிக நெருக்கமாக

மிக தூரமாக

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

காட்டுத் தீ போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?

ஒரு செய்தி தாமதமாகப் பரவுதல்

ஒரு செய்தி மெதுவாகப் பரவுதல்

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?