Search Header Logo

இணைமொழி ஆண்டு 5

Authored by THULASI Moe

World Languages

5th Grade

Used 1+ times

இணைமொழி ஆண்டு 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

1921இல் இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ___________________ பெற்றார்.

பேரும் புகழும்

கல்வி கேள்வி

அரை குறை

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

தங்களின் மன உணர்வுகளைப் பெற்றோருடன் ______________________ இன்றி பகிர்ந்து கொள்ளும் பதின்ம வயது மாணவர்களின் பெரும்பாலான பிரச்சனைகள் தொடக்க நிலையிலேயே களையப்படுவதாக மனோவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அருமை பெருமை

அரை குறை

ஒளிவு மறைவு

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

எந்த வேலையையும் முழுமையாகச் செய்யாமல் __________________________யாக விட்டுச் செல்லும் புகழை அம்மா திட்டாத நாளில்லை.

ஒளிவு மறைவு

அரை குறை

கல்வி கேள்வி

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

___________________களில் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றி, மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளிலும் பங்கெடுப்பதைப் பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டுமெனெ கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அரை குறை

அருமை பெருமை

கல்வி கேள்வி

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

காவல் துறையினரிடம், கையும் களவுமாகப் பிடிபட்ட கள்வன், தான் செய்த குற்றங்களை _______________________ இன்றிக் கூறி ஒத்துக்கொண்டான்.

அரை குறை

ஒளிவு மறைவு

கல்வி கேள்வி

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

_______________________யில் சிறந்து விளங்குபவர்களுக்கு எந்நாளும் _______________ உண்டு.

கல்வி கேள்வி..... அருமை பெருமை

பேரும் புகழும் ...... அருமை பெருமை

கல்வி கேள்வி...... பேரும் புகழும்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மாணிக்கம் தனது பள்ளிப் படிப்லப ________________________யாக முடித்திருந்தாலும், விடாமுயற்சியுடன் சுயத்தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதித்தார்.

அரை குறை

கல்வி கேள்வி

பேரும் புகழும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?