
குறில் நெடில் வாக்கியம்
Authored by NANTHANI Moe
World Languages
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
குறில் வாக்கியத்தை தேர்ந்தெடுக.
( கோடிடப்பட்டிருக்கும் சொல்லை கவனித்திடுக )
அம்மா தங்கைக்குப் புதிய சட்டையை வாங்கினார்.
ராமு சாட்டையைக் கொண்டு எதிரியை அடித்தான்.
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நெடில் வாக்கியத்தை தேர்ந்தெடுக.
( கோடிடப்பட்டிருக்கும் சொல்லை கவனித்திடுக )
அனிதா பழங்களைக் கூடையில் போட்டாள்.
அம்மா குடை எடுத்துச் சென்றார்.
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
குறில் வாக்கியத்தை தேர்ந்தெடுக.
( கோடிடப்பட்டிருக்கும் சொல்லை கவனித்திடுக )
தாத்தா நாளிதழ் வாசித்தார்.
ஆசிரியர் பாடம் கற்றுக் கொடுத்தார்.
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
குறில் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
பீமா பலம் வாய்ந்தவன்.
கனத்த மழையினால் பாலம் உடைந்தது.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நெடில் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
அமலா மழையில் குடை பிடித்துச் சென்றாள்.
தொழிலாளி அரிசி மூட்டைகளைக் கடையில் இறக்கினார்.
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
குறில் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
அம்மா கடைக்குச் சென்று முட்டைகளை வாங்கினார்.
கனத்த மழையினால் பாலம் உடைந்தது.
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நெடில் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
பீமா பலம் வாய்ந்தவன்.
தொழிலாளி அரிசி மூட்டைகளைக் கடையில் இறக்கினார்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?