அரசமைப்பு நாட்டின் அரண்

அரசமைப்பு நாட்டின் அரண்

6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

நான் போற்றும் தலைவர்

நான் போற்றும் தலைவர்

6th Grade

7 Qs

வரலாறு ஆண்டு 5

வரலாறு ஆண்டு 5

5th - 6th Grade

11 Qs

Social

Social

6th - 8th Grade

10 Qs

வரலாறு-ஆண்டு 6

வரலாறு-ஆண்டு 6

6th Grade

10 Qs

மாட்சிமை தங்கிய மாமன்னர்

மாட்சிமை தங்கிய மாமன்னர்

5th - 6th Grade

10 Qs

வரலாறு

வரலாறு

6th Grade

5 Qs

SEJARAH TAHUN 6 PERDANA MENTERI DI MALAYSIA

SEJARAH TAHUN 6 PERDANA MENTERI DI MALAYSIA

6th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 4 (pg 128-131)

வரலாறு ஆண்டு 4 (pg 128-131)

4th - 6th Grade

10 Qs

அரசமைப்பு நாட்டின் அரண்

அரசமைப்பு நாட்டின் அரண்

Assessment

Quiz

History

6th Grade

Medium

Created by

CHITRA Moe

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அரசர் அல்லது சுல்தான் மக்களையும் தனது அரசையும் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ______________ ஆவார்.

தலைவர்

ராஜா

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________ அரசின் உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்.

இறையாண்மிகு

பொறுப்பு

சுதந்திரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

_____________________ மாநிலம் அரசமைப்பை அமல்படுத்துகின்றன.

5

9

2

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நெகிரி செம்பிலான் ராஜாவை _______________ என்று அழைப்பர்.

யாங் டி பெர்துவான் பெசார்

சுல்தான்

அரசர்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வாடாட் எனப்படுவது _________________________ உடன்படிக்கை ஆகும்.

அன்பு

விசுவாச

கட்டளை

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் மாநிலங்களில் அரசமைப்பு இல்லை.இம்மாநிலங்களுக்கு யாங் டி பெர்துவா நெகிரி, மாட்சிமை தாங்கிய மாமன்னரால் நியமிக்கப்படுகிறார்.ஒன்றத் தவிர.

பினாங்கு

சரவாக்

மலாக்கா

சபா

கோலாலம்பூர்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வாடாட் கருத்துரு ருக்குன் நெகாராவில் எந்தக் கோட்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.

8.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஷாராக் என்பது _________________________.

ஒப்புக்கொள்ளுதல்

இஸ்லாமிய சமய விதி