
காலப்பெயர்
Authored by RAJESWARY Moe
World Languages
3rd - 6th Grade
Used 35+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
காலப்பெயரைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஞாயிற்றுக்கிழமை
ஐப்பசி
அக்டோபர்
பனிக்காலம்
நிழல்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
______________________ சிறுமி இளநீர் குடித்தால்.
பனிக்காலத்தில்
மழைக்காலத்தில்
கோடைக்காலத்தில்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
போட்டியாளர்கள் ___________________ மெதுவோட்டப் பயிற்சி செய்தனர்.
இரவில்
நள்ளிரவில்
அதிகாலையில்
காலையில்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இளவேனிற் காலத்தைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு _____________________ ஏழு நாட்கள் உள்ளன.
ஆண்டில்
மாதத்தில்
வாரத்தில்
நாளில்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு _____________ இறுதியிலும் சம்பளம் கிடைக்கும்.
நாள்
வார
மாத
ஆண்டு
7.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
தமிழ் மாதங்களைக் குறிக்கும் சொற்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
கார்த்திகை
மார்கழி
ஆகஸ்டு
வைகாசி
ஆவணி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?