
tamil
Authored by jega muthiah
English
1st Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
சிறு துளி பெரு வெள்ளம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
இளங்கன்று பயம் அறியாது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக்க.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஊருடன் கூடி வாழ்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
விளையும் பயிர் முளையில் தெரியும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுவர்க்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?