english

english

Assessment

Quiz

English

1st Grade

Medium

Created by

JEGATHISWARY Moe

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

ருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

உலகநீதிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

உரையாடலுக்கு ஏற்ற சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

பொருளுக்கு ஏற்ற சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?

Discover more resources for English