Search Header Logo

vidukathai

Authored by THENKANEE Moe

Fun

4th - 6th Grade

Used 9+ times

vidukathai
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது அது என்ன?

நீர்

காற்று

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?

மலை

மரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?

கோலி

பம்பரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஊருக்கெல்லாம் ஓய்வு

உழைப்பவருக்கு ஓய்வு

இவனுக்கு மட்டும் ஓய்வில்லை. இரவும் பகலும் ஓட்டந்தான்.இவன் யார்?

பூமி

மூச்சு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்ணில்லாத என்னால் அழமுடியும், பார்க்க முடியாது. நான் யார் ?

வானம்

மேகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு, பூ உண்டு நான் யார்?

நாணயம்

செடி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?