
புதிர் வினாக்கள்
Authored by Pakkiyanathan Ponniah
Education
2nd Grade
Used 125+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.இவற்றுள் எது சமூகச் சீர்கேடுகளில் அடங்காது?
பசை நுகர்தல்
புகைத்தல்
விளையாடுதல்
திருடுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.இவற்றுள் எது கூடாரம் அமைக்கத் தேவையான உபகரணம் அல்ல?
கயிறு
மரக்கட்டை
விரிப்பு
இரும்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.______________ பேட்டனை மாற்றுவது ஒரு முக்கியத் திறனாகும்.
குறுக்கோடடப் போட்டியில்
100 மீட்டர் ஓட்டத்தில்
அஞ்சல் ஓட்டத்தில்
200 மீட்டர் ஓட்டத்தில்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. மது அருந்துவதால் ஏற்படும் நீண்ட கால விளைவு எது ?
மூளை அணுக்கள் பாதிப்பு
பார்வை மங்குதல்
போதையில் தள்ளாடுதல்
வாய் துர்நாற்றம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. ஒவ்வாமையினால் ( alergic) ஏற்படும் நோய் எது ?
இருதய நோய்
ஆஸ்துமா நோய்
நீரிழிவு நோய்
புற்று நோய்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் சத்து எது ?
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச்சத்து
மாவுச்சத்து
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?