ஆண்டு 6 நலக்கல்வி - பாதுகாப்பு

ஆண்டு 6 நலக்கல்வி - பாதுகாப்பு

5th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

உணவு முறை

உணவு முறை

4th - 6th Grade

10 Qs

வலைசார் விளையாட்டுகள்

வலைசார் விளையாட்டுகள்

4th - 6th Grade

10 Qs

உணவு முறை

உணவு முறை

3rd - 6th Grade

10 Qs

சுகாதாரம், இனப்பெருக்கம், சமூகக் கல்வி

சுகாதாரம், இனப்பெருக்கம், சமூகக் கல்வி

4th - 6th Grade

10 Qs

உடற்கல்வி ஆண்டு 2

உடற்கல்வி ஆண்டு 2

2nd - 5th Grade

10 Qs

Kuiz Kesihatan Tahun 5

Kuiz Kesihatan Tahun 5

5th Grade

10 Qs

pk

pk

1st - 6th Grade

12 Qs

நலக்கல்வி ஆண்டு 5

நலக்கல்வி ஆண்டு 5

5th Grade

10 Qs

ஆண்டு 6 நலக்கல்வி - பாதுகாப்பு

ஆண்டு 6 நலக்கல்வி - பாதுகாப்பு

Assessment

Quiz

Physical Ed

5th Grade

Easy

Created by

ANURADHA Moe

Used 4+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

1. அறிமுகம் இல்லாதவர் உன்னிடம் மிட்டாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?

நன்றி கூறுவேன்

வேண்டாம் என கூறுவேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அண்டை வீட்டில் திருடன் ஒருவன் புகுந்து விட்டான். அண்டை வீட்டுக்காரர் வீட்டில் இல்லை. நீ என்ன செய்வாய்?

அண்டை வீட்டுக்காரரை தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொள்வேன்.

காவல்துறையினக்குத் தொடர்புக் கொள்வேன்.

என் வீட்டைப் பூட்டிக் கொள்வேன்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

உன் சக நண்பர்கள் உன்னை புகைப்பிடிக்க அழைக்கின்றனர். நீ என்ன செய்வாய்?

தன்மானம் காக்க நானும் சேர்ந்து புகைப்பிடிப்பேன்.

வேண்டாம் என மறுப்பேன்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பள்ளி அருகில் விபத்து ஒன்று ஏற்பட்டு விட்டது. நீ என்ன செய்வாய்?

காவல்துரையினருடன் தொடர்புக்கொள்வேன்.

ஆசிரியரிடம் கூறுவேன்.

5.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

Media Image

பாரதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது வழிப்போக்கர் ஒருவர் அவளை அழைத்துத் தின்பண்டங்களைக் கொடுத்தார். அவளும் அதை மகிழ்வுடன் வாங்கிக் கொண்டாள். இந்நடவடிக்கையால் விளையும் தீமைகளைப் பட்டியலிடுக.

Evaluate responses using AI:

OFF

6.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

Media Image

சிரம்பான் தோட்டத்தில் டிங்கிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. அது மேலும் பரவாமல் இருக்க, சேகர் தன் நண்பர்களுடன் துப்புரவுப் பணியில் ஈடுபட்டான். இந்நடவடிக்கையால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுக.

Evaluate responses using AI:

OFF

7.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

Media Image

சாந்தியும் அவள் தாயாரும் சந்தையிலிருந்து வீடு திருப்புகின்றனர். வழியில் சாந்தியின் தாயார் கைப்பையை இருச்சக்கர வண்டியில் வந்த ஆடவன் ஒருவன் பறித்துச் செல்கிறான். இச்சூழலில் நீ சாந்தியாக இருந்தால் என்ன செய்வாய்?

Evaluate responses using AI:

OFF

8.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

Media Image

பனிமலர் தன் பள்ளித் தேர்வுக்காக இரவு வரை படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று, தன் அண்டை வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருந்தது. அவள் எட்டிப் பார்த்தாள். யாரோஇ, இருவர் அவள் அண்டை வீட்டில் நுழைவது தெரிந்தது. இச்சூழலில் நீ பனிமலராக இருந்தால் என்ன செய்வாய்?

Evaluate responses using AI:

OFF

Discover more resources for Physical Ed