அடிப்படை நீச்சல்

அடிப்படை நீச்சல்

4th - 6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

உடற்கல்வி ஆண்டு 6

உடற்கல்வி ஆண்டு 6

6th Grade

7 Qs

வலைசார் விளையாட்டு

வலைசார் விளையாட்டு

4th Grade

3 Qs

அடிப்படை நீச்சல்

அடிப்படை நீச்சல்

Assessment

Quiz

Physical Ed

4th - 6th Grade

Hard

Created by

ruttini vellu

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீரில் தத்தளிப்பவரை, நீரில் இறங்கி காப்பாற்ற முயற்சிக்கலாம்.

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உங்கல் எதிரே ஒருத்தர் நீரில் தத்தளிக்கிறார். உங்களுக்கும் நீச்சல் தெரியாத பட்சத்தில் எவ்வாறு அவருக்கு உதவுவீர்கள்?

மிதவை அல்லது சரியான கருவிகளைக் கொண்டு காப்பாற்றலாம்.

நீங்களும் நீரில் குதித்துவிடலாம்.

அவர் சுயமாக முயற்சிக்கும் வரை நீங்கள் காத்திருக்கலாம்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீச்சல் முறையை வரிசைப்படுத்துக.


1. தலை நீருக்குள் இருக்கும் நிலையில் இரு கைகளையும் முன்னாள் நீட்டவும்.
2. நீட்டியை கையை உடலருகே இழுத்து, அடுத்த கையை முன்னாள் நீட்டவும்.
3. தொடர்ந்து நீந்தவும்.
4. கையை மடக்கி முட்டியை உயர்த்துகையில் நீரினுள் மூச்சை விடவும்.

1,2,3,4

1,4,3,2

1,4,2,3

1,3,4,3

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நீரில் விழுந்தோரைக் காப்பாற்றக் கூடிய பொருள்களைத் தெரிவு செய்க.

கயிறு

மிதவை

தூண்டில்

வளையம்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

நீச்சல் குளத்தின் அருகே விளையாடலாம்.

நீந்துவதற்கு முன் வெதுப்பல், தசைநீள் பயிற்சிகள் செய்திருக்க வேண்டும்.

நீந்துவதற்கு பொருத்தமான ஆடைகள் அணிந்திருக்க வேண்டும்.

நீரில் மூழ்கியவரை உடனே நீரிக்குள் குதித்துக் காப்பாற்ற வேண்டும்.

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கைக்கு எட்டாத தூரத்தில் நீரால் அடித்துச் செல்பவரைக் காப்பாற்ற பயன்படுத்தும் பொருள்களைத் தெரிவு செய்க.

துணி கட்டிய புட்டி

கயிறு கட்டிய மிதவை

நூல் கட்டிய போத்தல்

வீசு பை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீச்சல் பயிற்சியில் 'போப்பிங்' என்றால் என்ன?

நீந்தும் முறை

மூச்சைக் கையாளும் முறை

மிதவையைக் கையாளும் முறை

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'போப்பிங்' முறையை வரிசைப்படுத்துக.


1. தலை நீரின் மேற்பரப்பில் இருக்கும் போது மூச்சை இழுக்கவும்.

2. தலை நீரினுள் இருக்கும்போது, வாய் வழியாக மூச்சை விடவும்.

3. கைகளை நீரினுள் அழுத்தி மேலே எழும்பவும்.

4. 'போப்பிங்' செய்து கொண்டு முன்னோக்கி நகரவும்.

1,2,3,4

1,3,2,4

1,4,2,3