Search Header Logo

வலிமிகும் இடங்கள்

Authored by Kumutha Kumutha

World Languages

1st - 3rd Grade

Used 1+ times

வலிமிகும் இடங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

2. இதற்கான விடை _________ தெரியும்.

மீனா

மீனாவிற்குத்

மீனாவிடம்

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

3._________________ அனைத்தையும் அரசாங்கம் செய்து தருகிறது.

நாடு

தேவையான

நாட்டின் 

தேவையான

நாட்டுக்குத் தேவையான

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

5.அந்த ஆடை நிச்சயமாக ______________ இருக்காது.

அவளுக்குப் பொருத்தமாக

அவளுக்கு பொருத்தமாக

அவளிடம்

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

5.தாயின் அரவணைப்பு ____________ தேவை.

குழந்தையைத்

குழந்தையிடம்

குழந்தைக்குத்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

6. _________ தெரிந்திருப்பது உன் அறிவுக்கு எட்டவில்லையே.

தம்பியைத்

தம்பிக்குத்

தம்பியிடம்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

7. என் அப்பா நேற்று சொந்த _________புறப்பட்டுப் போனார்.

ஊரை

ஊருக்கு

ஊருக்குப்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

1.__________ போட்டியாகப் புதிதாய் ஒருவன் வந்திருக்கிறான்.

என்

எனக்கு

உனக்குப்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?